"இந்த பட்ஜெட்ல எதுவுமே இல்ல.. அம்பானி அதானிக்கு மட்டும் தான்.." - மயிலாடுதுறை நபர் சொன்ன கருத்து # நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மயிலாடுதுறை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...