மக்கள் குரல்

Streetinterview | "ரசிகர்கள் மேலதான் தவறு..போயிட்டு இருக்கும்போது விசில் அடிக்கிறது.." -மக்கள் பதில்

"ரசிகர்கள் மேலதான் தவறு..போயிட்டு இருக்கும்போது விசில் அடிக்கிறது.." -மக்கள் பதில்

thanthitv

"ரசிகர்கள் மேலதான் தவறு.. போயிட்டு இருக்கும்போது விசில் அடிக்கிறது.." - ஈரோடு மக்கள் சொன்ன நச் பதில் பொதுவெளியில் அத்துமீறுகிறார்களா ரசிகர்கள்? அவர்களை கட்டுப்படுத்துவது யார் பொறுப்பு? பொது இடங்களுக்கு வரும் தங்கள் ஆஸ்தான நாயகர்களை காண, ரசிகர்கள் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருக்கு உள்ளது என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,ஈரோடு மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை