Street Interview | தமிழ்நாட்டில் SIR - "எங்க ஓட்டுரிமை இல்லாம போய்டுமோனு பயமா இருக்கு.." - மக்கள் அதிர்ச்சி கருத்து
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் எமது செய்தியாளர் விஸ்வநாதன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...