ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் சரியா?
ராஜ்பவன் இனி லோக்பவன் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை, ராஜ் பவன் என்பதற்கு பதிலாக, லோக்பவன் என்று மாற்றியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று, கமுதி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...