மக்கள் குரல்

Street Interview | "ராக்கெட் வேகத்துல விலை ஏறுது..." - வேதனையில் புலம்பும் மக்கள்

"ராக்கெட் வேகத்துல விலை ஏறுது..."

thanthitv

சோப்பு, வாஷிங் பவுடர் விலை ஏற்றத்தின் தாக்கம் என்ன? குடும்ப பட்ஜெட்டில் எது மாதிரியான தாக்கம் ஏற்படும்? மூலப்பொருட்கள் விலை உயர்வால், டிடர்ஜென்ட் சோப்பு மற்றும் வாஷிங் பவுடர் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அது குடும்ப பட்ஜெட்டில் எது மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என, மக்கள்குரல் பகுதியில் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு