மக்கள் குரல்

Street Interview | "மழையை சேமிச்சு வெச்சுக்கிட்டாதான்.. கோடை காலத்தில் தப்பிக்க முடியும்.."

தந்தி டிவி
• வீடுகளில் மழைநீ்ர் சேமிக்கப்படுகிறதா? • அதன் முக்கியத்துவம் மக்கள் மத்தியில் உள்ளதா? • வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வீடுகளில் மழைநீர் சேகரிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பது குறித்து திருவாரூர் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்