இந்தியா-பாக்., விளையாடாத T20WC எப்படி இருக்கும்? குரூப் ஏ-வில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன? ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடனான ஆட்டத்தில் இருந்து விலகியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முடிவு குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..