Street Interview | ADMK Manifesto 2026 | TN Election | ``எந்த அரசியல் கட்சியும் சொல்லாததை சொல்லி இருக்காரு..'' | ஈபிஎஸ் அறிவிப்பை வரவேற்கும் மக்கள் அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதி எப்படி? ஈபிஎஸ் அறிவிப்பில் கவனத்தை ஈர்த்தது எது? அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...