Street Interview | Gas | "என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கோம்.." - வேதனையில் மக்கள்
Street Interview | Gas | "என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கோம்.." - வேதனையில் மக்கள்
thanthitv
வணிக கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு உள்ளூரில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பல்வேறு பகுதி வியாபாரிகள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.