தள்ளுவண்டியில் விற்கப்படும் உணவுகளுக்கு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைத்தின் உரிமம் பெறுவது கட்டாயம் என்று, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்திருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று, எமது செய்தியாளர் மாயவன் எழுப்பிய கேள்விகளுக்கு, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்க்கலாம்..