Street Interview | தமிழக திட்டத்தை வாக்குறுதியாக கொடுத்த பாஜக - தஞ்சாவூரில் மக்கள் சொன்ன கருத்துகள்
காலை உணவு - பாஜக தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
பீகாரில், பாஜக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே காலை உணவு திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என எமது செய்தியாளர் அண்ணாதுரை எழுப்பிய கேள்விக்கு திருவிடைமருதூர் மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.