மக்கள் குரல்

Street Interview | “இந்த மாதிரியான வாக்குறுதியை எல்லா அரசியல்வாதிகள் கொடுக்கணும்’’ - கூலி தொழிலாளி

தந்தி டிவி

கூலித் தொழிலாளர் எதிர்பார்க்கும் தேர்தல் வாக்குறுதிகள்?

கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி மீதான எதிர்பார்ப்பு என்ன?

அரசியல் கட்சிகளின் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில், கூலித் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு காரைக்குடி பகுதி கூலித் தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்