மக்கள் குரல்

Petrol Price "பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்பில்லை"-மத்திய அமைச்சர் கருத்துக்கு மக்கள் ரியாக்‌ஷன்

"பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்பில்லை"

thanthitv

"பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை" - மத்திய அமைச்சர் கருத்துக்கு மக்கள் ரியாக்‌ஷன் பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு குறையாது என்றும், கச்சா எண்ணெய் விலை 3 மாதங்கள் தொடர்ந்து குறைந்தால் மட்டுமே அதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்