மக்கள் குரல்

Street Interview | ``பழனி - மைசூரு ரயில் திட்டம் பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே பெண்டிங்..''

thanthitv

Street Interview | Budget 2026 | Palladam | Makkal Kural | ``பழனி - மைசூரு ரயில் திட்டம் பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே பெண்டிங்..'' | பல்லடம் முதியவர் வைத்த கோரிக்கை #streetinterview #budget2026 #palladam #makkalkural #thanthitv மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்ன தேவை? தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்பார்ப்புகள் என்ன? நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Tax Exemption | Union Budget | "இதுக்கெல்லாம் வரி விலக்கு.." - ஒவ்வொன்றாக அடுக்கிய நிர்மலா சீதாராமன்

Union Budget 2026 | "இந்த வாகனங்கள் விலை குறையும்.."மத்திய பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்

Union Budget 2026 | "2047ம் ஆண்டு வரை வரி சலுகை.." - சர்ப்ரைஸ் கொடுத்த முக்கிய அறிவிப்பு

Budget 2026 Tamil | வரிசையாக வரி சலுகைகள் அறிவித்ததும்.. மேஜையை தட்டிய பிரதமர் மோடி