மக்கள் குரல்

"திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு இருந்தா நாங்க ஏன் பிச்சை எடுக்க போறோம்.."

தந்தி டிவி

திருநங்கைகள் எதிர்பார்க்கும் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

கட்சிகளின் வாக்குறுதியில் என்ன இடம் பெற விருப்பம்?

சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், தங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதி திருநங்கைகள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்