மக்கள் குரல்

Street Interview | "வேலை இல்லா இளைஞர்களுக்கு.." | உளுந்தூர்பேட்டை பெண்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு

thanthitv

Street Interview | Budget 2026 | Ulundurpettai | Makkal Kural | ``வேலைவாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு..'' | உளுந்தூர்பேட்டை பெண்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு #streetInterview #budget2026 #ulundurpettai #makkalkural #thanthitv மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்ன தேவை? தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்பார்ப்புகள் என்ன? நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்