முதல்வர் விஜய் பிரதமராக வருவார் என வெளிப்படும் கருத்துகள் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? “பிரதமராக விஜய் சார் வரலாம், நல்லது செய்வாரு”, “அவங்க கட்சி ஆளுங்க மட்டுமே சொல்றாங்க; இது நார்மல்தான்”, “பிரதமராக நிறைய நேரம் இருக்கு” என பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை ‘மக்கள் குரல்’ பகுதியில் காணலாம். #Vijay #CMVijay #PMVijay #TVK #TamilagaVetriKazhagam #VijayPolitics #MakkalKural #PublicOpinion #TamilNaduPolitics #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்