Street Interview | Budget 2026 | Nilgiris | Makkal Kural | ``மத்திய அரசு பாகுபாடு காட்டாம தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கணும்..'' | லிஸ்ட் போட்டு கேட்ட நீலகிரி முதியவர் #streetinterview #budget2026 #nilgiris #makkalkural #thanthitv மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்ன தேவை? தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்பார்ப்புகள் என்ன? நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, நீலகிரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...