மக்கள் குரல்

MLA-க்களுக்கு கார்... மக்கள் கருத்து என்ன? | “MLA-க்கள் மக்களை சந்திப்பார்களா?” | மக்கள் குரல்

MLA-க்களுக்கு கார்... மக்கள் கருத்து என்ன? | “MLA-க்கள் மக்களை சந்திப்பார்களா?” | மக்கள் குரல்

thanthitv

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் உள்ளிட்ட வாகன வசதி மற்றும் மாதாந்திர தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள திட்டம் குறித்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். மக்கள் பணி ஆற்றுவதற்கு வாகனம் அவசியம் என்றும், இந்தத் திட்டத்தின் மூலம் ஊழல் குறைய வாய்ப்புள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். அதேநேரத்தில், MLA-க்கள் மக்களை நேரடியாக சந்தித்து பணியாற்றுவார்களா என்றும் கேள்வி எழுப்பினர்.

TN ByElection Results 2026 | மீண்டும் மேலே வந்தார் CM விஜய்.. நொடிக்கு நொடி தாராபுரத்தில் ட்விஸ்ட்

Tamilnadu By Election Results 2026 |எதிர்பாரா ட்விஸ்ட் தந்த அதிமுக

TN Rains | ``வங்கக்கடலில் வாய்ப்பு..'' | சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்

BREAKING || நாளை மக்கள் தீர்ப்பு மட்டும் அல்ல சென்னை ஐகோர்ட்டும் தீர்ப்பு அளிக்கிறது

BREAKING || "மெத்தனமாக இருந்துவிட்டு, காரணம் கூறுவது ஏற்க முடியாது" - கோர்ட் அதிரடி