தற்போதைய செய்திகள்

ஐகோர்ட்டின் நிபந்தனையால் இனி பைக்கில் சாகசமே செய்ய மாட்டேன் என யூடியூபர் அலெக்ஸ் உறுதி

தந்தி டிவி

பாவூர்சத்திரம் அருகே நடுவழியில் நின்ற அரசு பேருந்தை கரகாட்டகாரன் படம் பாணியில் பின்னாலில் இருந்து தள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்திற்கு செல்லும் அரசு பேருந்து ஆவுடையானூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென நடுவழியில் பழுதாகி நின்றது. இதையடுத்து பயணிகள், நடத்துநர் உடன் இணைந்து பேருந்தை முன்னோக்கி தள்ளியும் நகராமல் அப்படியே நின்றதால் செய்தவறியாது தவித்தனர். இதனை ஆட்டோ ஓட்டுநர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்