தற்போதைய செய்திகள்

யூடியூப் பார்த்து ஏடிஎம்-மில் இளைஞர்கள் செய்த செயல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி

கர்நாடகா எல்லையான திருபாளையா என்ற பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கட்டட வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் 5 பேரும் யூடியூப் வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட திட்டமிட்டனர்.

அதன்படி, செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பினர்.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, நேற்று 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்