தற்போதைய செய்திகள்

பெண்களை கிண்டல் செய்த வடமாநில இளைஞர்...வெளுத்தெடுத்த மக்கள்...பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, பெண்களை கிண்டல் செய்ததால் பிரதீப் என்ற வடமாநில இளைஞரை மக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார், மயங்கிய நிலையில் கிடந்த வடமாநில நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த பவுன் என்பவரை, போலீசார் முன்னிலையில் சிலர் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்