தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்கள்... மதுபோதையில் ஓட்டியதால் விபத்து

தந்தி டிவி

செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சந்தோஷ் குமார், நாகநாதன், வேல்முருகன் மற்றும் வல்லரசு. நான்கு பேரும் மது அருந்திவிட்டு 2 இருசக்கர வாகனங்களில், வேகமாக சென்றுள்ளார்.

அப்போது, சேலம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கடக்கும் போது, இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருவர் படுகாயம் அடைந்த நிலையில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அனைவரும், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்