தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவில் இளைஞர்கள் மோதல்.. ஓட ஓட விரட்டி அடித்த போலீசார்..!தெறித்து ஓடிய கூட்டம் - பரபரப்பு காட்சி

தந்தி டிவி
• விருத்தாசலத்தில் கோயில் திருவிழாவில், இளைஞர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • விருத்தாசலத்தில் விருத்தகிரிஸ்வரர் கோயிலில், ஆண்டு தோறும் மாசி மக திருவிழா வெகு விமர்சையாக 11 நாட்கள் நடைபெறும். • இந்த ஆண்டு கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. • நேற்று 11ஆம் நாள் திருவிழா நேற்று நடைபெற்று வந்த போது, கோயில் அருகே கூடியிருந்த மணவாளநல்லூர் சித்தலூரை சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் கல்லு உருட்டு கட்டையால் சரமாறியாக தாக்கி கொண்டனர். • சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டி அடித்தனர். • இளைஞர்கள் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்