தற்போதைய செய்திகள்

சென்னையில் இளம்பெண் உயிரிழப்பு - வசமாக சிக்கிய நைஜீரிய நபர்..

தந்தி டிவி

ஆன்லைன் மோசடியால் சென்னை ஓட்டேரியில் இளம்பெண் அஸ்வினி இறந்தது தொடர்பான வழக்கு

ஆன்லைன் மோசடியில் தொடர்புடையதாக நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் கைது

டெல்லி சென்று நைஜீரியாவை சேர்ந்த மோசாவை கைது செய்தது தனிப்படை காவல்துறை

டிரான்சிட் வாரண்டை பெற்று மோசாவை சென்னை அழைத்து வரும் தனிப்படை போலீசார்

பரிசுபொருள் அனுப்பியதாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் அஸ்வினி தற்கொலை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்