தற்போதைய செய்திகள்

"JEE இல்லாமல் சென்னை IIT-ல் படிக்கலாம்" "வேற காலேஜ்ல படிச்சாலும் பரவாயில்லை" - ஆனால் ஒரு கண்டிசன்

தந்தி டிவி

ஜேஇஇ நுழைவுத் தேர்வு இல்லாமல், நான்கு ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் படிப்பை சென்னை ஐஐடி கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த கல்லூரியின் பேராசிரியர் ஆண்ட்ரூஸ் தங்கராஜ், இந்த படிப்பை 12-ஆம் வகுப்பு முடித்த யார் வேண்டுமானாலும் சேரலாம் என்றும், பெற்றோரின் வருமானத்திற்கு ஏற்ப கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்