தற்போதைய செய்திகள்

"நீ KING தான்" - காலிஸ் சாதனையை முடித்து கட்டிய விராட் கோலி

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். 500வது சர்வதேசப் போட்டியில் விளையாடிய கோலி, சதம் விளாசி அசத்தினார். இதுவரை 500 போட்டிகளில் ஆடியுள்ள கோலி, 25 ஆயிரத்து 582 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் 5ம் இடத்தைப் பிடித்தார். தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் காலிஸையும் இதன்மூலம் விராட் கோலி முந்தியுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு