தற்போதைய செய்திகள்

BREAKING || நேற்று ஈபிஎஸ்-க்கு வந்த லெட்டர்... இன்று புயலை கிளப்பும் ஓபிஎஸ் அணி - சட்ட ஆணைய தலைவருக்கு பறந்த கடிதம்

தந்தி டிவி

"அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு, ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை, திரும்பப் பெற வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து கூறுமாறு , அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் என குறிப்பிட்டு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்