தற்போதைய செய்திகள்

இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் XBB வைரஸ் பாதிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்

தந்தி டிவி

ஒமிக்ரானின் மாறுபாடு அடைந்த XBB வைரஸ் - GISIAD என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

"இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் XBB வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது"

"தமிழகத்தில் 175 பேர் உட்பட இந்தியாவில் 380 பேருக்கு XBB வைரஸ் பாதிப்பு"

"புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலும் XBB வைரஸ் பாதிப்புகள்"

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் கண்டறியப்படவில்லை - சுகாதாரத்துறை தகவல்

வைரஸ்களின் உருமாற்றம் குறித்து கண்காணிப்பு - தமிழக சுகாதாரத்துறை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்