தற்போதைய செய்திகள்

தவறான சிகிச்சை அளித்த டாக்டர் ரூ.12 லட்சம் வழங்க உத்தரவு

தந்தி டிவி

தவறான சிகிச்சையால், பிரசவத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு, 12 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூரில் மகப்பேறும் மருத்துவமனையில் கடந்த 2018ம், ஆண்டு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, எழில் செல்வி என்பவர் பிரசவத்திற்கு பின் உயிரிழந்தார்.

இந்நிலையில், பெற்றோர் அளித்த புகார் மீதான விசாரணையில், மருத்துவரின் அஜாக்கிரதையால் இளம் பெண் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்