தற்போதைய செய்திகள்

கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சையா? மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..

தந்தி டிவி

தமிழக கேரள எல்லையில் கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில் அங்கு அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உறவினர்கள் 6 பேர் மருத்துவமனையில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்