தற்போதைய செய்திகள்

திடீரென முடிவை மாற்றிய மல்யுத்த வீரர்கள்

தந்தி டிவி

பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான, ப்ரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ப்ரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாவும், சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளனர். ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள WFI இன் புதிய தலைவர், செயற்குழு தேர்தலுக்காக காத்திருப்பதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை அரசு எப்படி செயல்படுத்துகிறது என்ற பார்த்து காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்