தற்போதைய செய்திகள்

மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரம்.."அரசியல் உள்நோக்கத்திற்காக.."- மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்

தந்தி டிவி

அரசியல் உள்நோக்கத்திற்காக தாங்கள் மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கூறி உள்ளார். சாக்‌ஷி மாலிக்கும் அவரது கணவரும் மல்யுத்த வீரருமான சத்யவார்ட் கடியனும் இணைந்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில், தங்களது போராட்டம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருப்பதாக இருவரும் கூறி உள்ளனர். ஒன்றுபட்டு போராட ஏற்கனவே திட்டமிட்டதாகவும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி