தற்போதைய செய்திகள்

கைது செய்யப்பட்டபோது மல்யுத்த வீரர்கள் சிரித்தனரா...?பரபரப்பை கிளப்பிய போட்டோக்கள் - மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விளக்கம்

தந்தி டிவி

கைது செய்யப்பட்டபோது மல்யுத்த வீரர்கள் சிரித்துக்கொண்டு இருப்பது போல வெளியான புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறி உள்ளார்.

புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். அப்போது பேருந்தில் ஏற்றப்பட்ட, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போஹத், சங்கீதா போஹத் ஆகியோர் சிரித்துக்கொண்டு செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், புகைப்படம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பஜ்ரங் புனியா, இந்த புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டவை என்றும், ஐ.டி. செல்தான் இவற்றை பரப்பி வருவதாகவும் கூறி உள்ளார். இவற்றைப் பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்