தற்போதைய செய்திகள்

மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் | பிரிஜ் பூஷனுக்கு ஷாக் கொடுத்த டெல்லி நீதிமன்றம்

தந்தி டிவி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது, மல்யுத்த வீர‌ர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கிரியினல் வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு டெல்லி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 15ஆம் தேதி பிரிஜ் பூஷன், வினோத் தோமர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை காவல்துறை தாக்கல் செய்திருந்த‌து. இந்நிலையில், காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, ஜூலை 18ஆம் தேதி பிரிஜ் பூஷண் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்