தற்போதைய செய்திகள்

தொடர் தோல்விகளுக்கு பின்... உ.பி வாரியர்சை துவம்சம் செய்து ஒருவழியாக வெற்றிபெற்றது பெங்களூரு...

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் பெங்களூரு அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. • நவி மும்பையில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணியுடன் பெங்களூரு மோதியது. • இதில் முதலில் விளையாடிய உ.பி அணி, 135 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. • பின்னர் ஆடிய பெங்களூரு 18வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. • பெங்களூரு வீராங்கனை கனிகா அகுஜா 46 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு