தற்போதைய செய்திகள்

மகளிர் பிரீமியர் லீக்... தொடரிலிருந்து வெளியேறிய பெங்களூரு அணி

தந்தி டிவி
• மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 19வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. • முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. • அடுத்து விளையாடிய மும்பை அணி, 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. • இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணி, 12 புள்ளிகளை பெற்றது. • பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்