தற்போதைய செய்திகள்

திருச்செந்தூரில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் வழிபாடு.. "அமைதியை நோக்கி திரும்பும் நாகாலாந்து மக்கள்"

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் 60 சதவீத வாக்குகள் பதிவாவதை மகிழ்ச்சியாக நினைக்கும் சூழலில், நாகாலாந்தில் 84 சதவீத மக்கள் வாக்களித்திருப்பதாக, தெரிவித்தார். நாகாலாந்து மக்கள் அமைதியை நோக்கி திரும்பி வருவதாகவும் இல.கணேசன் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்