தற்போதைய செய்திகள்

ரேசன் கோதுமையில் கொட்டிக்கிடந்த புழுக்கள் - இணையத்தில் பரவும் அருவருக்கும் வீடியோ - "ஆத்தாடி கோதுமையை விட புழுதான் அதிகமா இருக்கு"

தந்தி டிவி

கேரளாவில் உள்ள அரசு நியாய விலைக்கடை ஒன்றில் வழங்கப்பட்ட கோதுமை மாவில் அதிகளவிலான புழுக்கள் இருக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. கேரளாவில் அரசு நியாயவிலை கடை மூலம் வழங்கப்படும் பொருட்கள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் அவ்வப்போது குற்றசாட்டி வரும் நிலையில், தற்போது வெளியான வீடியோவில், ரேசன் கடை ஒன்றில் வழங்கப்பட்ட கோதுமை மாவு பொட்டலத்தை பிரித்து அதில் இருந்த மாவை சலித்துப் பார்த்த போது, ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்தது அருவருக்க வைத்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்