தற்போதைய செய்திகள்

"6000 கிலோ மாவு,4000 கிலோ சீஸ்.." மாஸாக தயாராகும் 'மெகா'பீட்சா பீட்சா பிரியர்களே நோட் பண்ணுங்கப்பா..!

தந்தி டிவி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய பீட்சாவை உருவாக்கும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றது.

பீட்சா தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் பீட்சா ஹட் இந்த உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

14,000 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் இந்த பீட்சாவை தயாரிக்க 6000கிலோ மாவு, 2200கிலோ பீட்சா சாஸ்,4000கிலோ சீஸ் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்