தற்போதைய செய்திகள்

ஆற்றில் கிடந்த 2ம் உலகப்போர் குண்டு.. எடுத்ததும் வெடித்து சிதறிய பயங்கரம் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• பிரிட்டனில் உள்ள க்ரேட் யார்மவுத் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது... • இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 7ம் தேதி யாரே நதியில் தூர்வாறும் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. • இதையடுத்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார் சுற்றுப்பகுதிகளில் இருந்து பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றினர். • 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டை பத்திரமாக வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே குண்டு வெடித்துச் சிதறியது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்