2022ல் உலக அளவில் 73.5 கோடி பேர் பட்டினியை எதிர்கொண்டதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.