தற்போதைய செய்திகள்

சென்னையில் 2023 ODI உலகக்கோப்பை போட்டி? பைனல் இங்கேயா?

தந்தி டிவி
• 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறவுள்ளது. • இந்தநிலையில் இந்த உலக கோப்பை போட்டி தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், நவம்பர் 19 ஆம் தேதி நிறைவடையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. • இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை போட்டிகளை நடத்த சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களை தேர்வு செய்துள்ளதாகவும், இறுதி போட்டியை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்