தற்போதைய செய்திகள்

#JUSTIN || பணியின் போது கட்டிட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி பலி - மதுரையில் அதிர்ச்சி | Madurai

தந்தி டிவி

கட்டிட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி பலி, விளாங்குடி, மதுரை/மதுரை விளாங்குடி பகுதியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு, கட்டுமான பணியின் பொழுது பக்கவாட்டு பகுதி இடிந்து விழுந்து விபத்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டா மூன்று தொழிலாளர்கள் மீட்பு , ஒருவர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 2 பேர் படுகாயம் அடைந்தனர், காயம் அடைந்த 2 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்