தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வி... "தொடர் தோல்விகளுக்கு நானே..." - ஆர்.சி.பி. கேப்டன் மந்தனா

தந்தி டிவி

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்பதாக அந்த அணியின் கேப்டன் மந்தனா கூறி உள்ளார். உ.பி. அணியுடன் தோல்வி அடைந்த பிறகு பேட்டியளித்த அவர், ஸ்கோரை டிஃபன்ட் செய்வதற்கு தேவையான ரன்களை பேட்டர்கள் எடுப்பது அவசியம் என்று கூறினார். அடுத்தடுத்த தோல்விகளால் கடந்த ஒரு வார காலம் மிகவும் கடினமாக இருப்பதாகக் கூறிய மந்தனா, நிலையான அணியை கட்டமைக்கும் முயற்சி நடைபெற்றுவருவதாகப் பேசினார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்