தற்போதைய செய்திகள்

மகளிர் டி20 உலகக்கோப்பை... 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

தந்தி டிவி
• மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 11-வது லீக் போட்டியில், குரூப் 'ஏ' பிரிவில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. • முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 112 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. • இதன்மூலம் 10 விக்கெட்டுகள் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்