தற்போதைய செய்திகள்

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: வங்கதேசத்தைப் பந்தாடியது ஆஸ்திரேலியா

தந்தி டிவி
• மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. • செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. • அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் நிஹர் சுல்தானா அரைசதம் அடித்தார். • பின்னர் 108 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா, 18 புள்ளி 2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டியது. • ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் 48 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை