தற்போதைய செய்திகள்

மகளிர் ப்ரீமியர் லீக் டி20... ஆரஞ்ச் கேப்பை வசப்படுத்திய மெக் லானிங் - பர்ப்பிள் கேப்பை தட்டி தூக்கிய ஹேலி மேத்யூஸ்

தந்தி டிவி

மகளிர் ப்ரீமியர் லீக் டி20... ஆரஞ்ச் கேப்பை வசப்படுத்திய மெக் லானிங் - பர்ப்பிள் கேப்பை தட்டி தூக்கிய ஹேலி மேத்யூஸ்

மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்ததற்காக டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங்கிற்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் 9 போட்டிகளில் ஆடிய மெக் லானிங், 345 ரன்கள் எடுத்தார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைக்கான பர்ப்பிள் கேப், மும்பை வீராங்கனை ஹேலி மேத்யூஸுக்கு வழங்கப்பட்டது. 10 போட்டிகளில் ஆடிய ஹேலி மேத்யூஸ், 16 விக்கெட்டுகளை சாய்த்தார். வளரும் வீராங்கனைக்கான விருதை யாஸ்திகா பாட்டியாவும், மதிப்புமிக்க வீராங்கனைக்கான விருதை ஹேலி மேத்யூஸும் வென்றனர்.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்