தற்போதைய செய்திகள்

"செங்கல் தயாரிப்பதும் நாங்களே...விற்பனைக்கு ஏற்றுவதும் நாங்களே..." சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் - இன்று சர்வதேச மகளிர் தினம்

தந்தி டிவி
• இன்று சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது... • திண்டுக்கல்லைச் சுற்றி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள செங்கல் தொழிற்சாலை, நூற்பாலைகள் துவங்கி பல வியாபாரங்களையும் செய்து ஆண்களை விட ஒரு படி மேலே பெண்கள் அயராது உழைத்து வருகின்றனர்... • அகரத்தில் உள்ள செங்கல் சூளையில் செங்கல் தயாரிப்பது துவங்கி, அதை ஜேசிபி உதவியுடன் டிராக்டரில் ஏற்றுவது வரை ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணி செய்கின்றனர்... • சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் பணியாற்றும் இவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்