தற்போதைய செய்திகள்

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்... 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து - முதல் தோல்வியை சந்தித்த இந்தியா

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியைத் தழுவியது. செயிண்ட் ஜார்ஜ் பார்க்கில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 11 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்